பிரச்சனை தட்டச்சு பலகையில்(key Board) கி (key) கொள்ளுதல்.

தீர்வு

  • கணினியில்(Computer) இருந்து பலகை(key Board) ஐ ஒருமுறை துண்டித்து மறுபடியும் இணைக்கவும்.
  • சிக்கியுள்ள கி ஐ இடுக்கி (Twister) போன்ற கருவிகொண்டு சரியான நிலைக்கு கொண்டுவரவும்.
  • மெக்கனிக்கல் தட்டச்சுபலகை(Mechanical KeyBoard) ஆக இருக்கும் பட்சத்தில் கி (key) யின் அடியில் உள்ள ஸ்ப்ரிங்ஐ சரி செய்யவும் .
  • அல்லது பளுதகவுள்ள கி(key) யை நீக்கிவிட்டு வேறு ஒரு கி(Key) யை பொருத்தவும்.
  • மெம்பரின் தட்டச்சுபலகை(Membrane Keyboard) ஆக இருக்கும்பொழுது ,பலகை ஐ திறந்து ulleஉள்ள தூசிகளை துடைக்கவும்.
  • மறுபடியும் சரியான நிலை ல் பொருத்தி சரியாக வேளை செய்கிறதா என்று பார்க்கவும் .
  • சரியாக வில்லை எனில் புதிய தட்டச்சு பலகை ஐ பயன்படுத்தவும்

Post a Comment

0 Comments